பொதுத் தேர்தல் : பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!
#SriLanka
Thamilini
1 year ago
பொதுத் தேர்தலை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி வரும் 13 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18 ஆம் திகதி திறக்கப்படும்.
வாக்கெடுப்பு நிலையங்களாகச் செயற்படும் பாடசாலைகள் 12 ஆம் திகதி பாடசாலை நிறைவடைந்ததும் தேர்தல் பணிக்காகப் பாடசாலைகளை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.