முதல் முறையாக ஐஸ்லாந்தில் இருந்து இலங்கை வந்த சுற்றுலாக் குழுவினர்!

#SriLanka
Dhushanthini K
9 months ago
முதல் முறையாக ஐஸ்லாந்தில் இருந்து இலங்கை வந்த சுற்றுலாக் குழுவினர்!

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஐஸ்லாந்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. 

குறித்த குழுவினருக்கு  விமான நிலையத்தில் ஹெல சம்பிரதாயப்படி குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

24 பேர் கொண்ட இந்தக் குழுவானது 14 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பர். 

அவர்கள்  கொழும்பு, ஹபரணை, கண்டி, சிகிரியா, தம்புள்ளை, பெந்தோட்டை, எல்ல மற்றும் யால ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!