கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதான தாய்லாந்து பெண்

#SriLanka #Arrest #Airport #Women #Thailand #Katunayaka
Prasu
9 months ago
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதான தாய்லாந்து பெண்

போதைப்பொருளுடன் மலேசியாவில் இருந்து வந்த தாய்லாந்து பெண் ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

5 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

 குறித்த பெண் தனது பயணப் பொதியில் குறித்த போதைப்பொருளை மறைத்து வைத்து கொண்டு வந்திருந்ததாக இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!