நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களுடன் கூட்டு சேர்ந்த SLPP உறுப்பினர்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலத்திற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்காகவும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார்.
பின்னர் அவர் எதிர்க்கட்சிக்கு நடந்து சென்று எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அமர்ந்தார்.