வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைககளுக்கு எவ்வளவு செலவளிக்க வேண்டும்?

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைககளுக்கு எவ்வளவு செலவளிக்க வேண்டும்?

புதிய பிரச்சார நிதிச் சட்டத்தின்படி, தேர்தல் அதிகாரிகளுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகையை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேட்பாளர்கள் எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் என்பதை விவாதிக்க ஆணையம் நேற்று ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

இதன்படி ஒரு வாக்காளருக்கு  1,000 ரூபாய் வரை செலவழிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவிப்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தொகையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!