கடைசி நேரத்தில் களத்தில் குதித்த ஜனக ரத்நாயக்க: தேர்தலிற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
#SriLanka
#Election
Mayoorikka
11 months ago

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் சார்பில் .ஜனக ரத்நாயக்க இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.
லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் நிஹால் பிரேம குமார தேசப்பிரிய இன்று (14) ஜனக ரத்நாயக்கவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.
ஜனக ரத்நாயக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக சில காலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.



