தபால் மூல வாக்களிப்பு திகதி: உத்தியோகபூர்வ அறிவிப்பு அல்ல! மறுத்தது ஆணைக்குழு
#SriLanka
#Election
Mayoorikka
11 months ago

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்குகளை பதிவு செய்தல் தொடர்பில் ஊடகங்களில் திகதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு அல்ல என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜனாதிபதி தேர்தல் திகதிகள் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,



