சஜித்தை சந்தித்த சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!
#SriLanka
#Sajith Premadasa
Mayoorikka
11 months ago

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் ராஜபக்ஷவை, சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களின் அழைப்பை ஏற்று, எதிர்க்கட்சி அலுலகத்தில் இந்த சந்திப்பு, செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்றது.



