நீதி அமைச்சராக பதவியேற்றார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

#SriLanka #Ali Sabri
Mayoorikka
1 year ago
நீதி அமைச்சராக பதவியேற்றார் வெளிவிவகார அமைச்சர்  அலி சப்ரி!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

 இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜிநாமாவை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!