தேர்தல் விதி மீறல்கள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
தேர்தல் விதி மீறல்கள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

தேர்தல் விதிகளை மீறும் அதிகாரிகள் மீது முறைப்பாடு அளிக்க தொலைபேசி இலக்கம் ஜனாதிபதி தேர்தலின் போது பொலிஸாரும் ஏனைய அரச அதிகாரிகளும் மேற்கொண்ட தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதன்படி, 076 791 4696 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 011 250 5566 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.  

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!