பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்! வெளியான அறிவிப்பு

#SriLanka #Election #Namal Rajapaksha
Mayoorikka
11 months ago
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்! வெளியான அறிவிப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சற்று முன்னர் நெலும் மாவத்தை கட்சியின் தலைமையகத்தில் வைத்து அறிவித்தார். 

 இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். 

 அவர் சார்பில் கட்டுப்பணம் இன்று செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!