கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள அனுரகுமார திஸாநாயக்க!
#SriLanka
#Election
#AnuraKumaraDissanayake
Mayoorikka
1 year ago
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக செவ்வாய்க்கிழமை (06) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்கவின் சார்பில் கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சட்டத்தரணி சுனில் வட்டகல ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்தனர்.