நாட்டில் 15 ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெறவுள்ள மாற்றம்!
#SriLanka
#Election
Mayoorikka
11 months ago

ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆயத்தமாக ஆகஸ்ட் 15ஆம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் இல்லாத நிலையில், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்கவுக்கு தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்யும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது



