பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? புதனன்று வெளியாகும் தகவல்
#SriLanka
#Election
#SLPP
Mayoorikka
1 year ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (01) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மேற்ண்டவாறு குறிப்பிட்டார்.