ரணில் -பஷில் சந்திப்பில் இணக்கமில்லை

#SriLanka #Basil Rajapaksa #Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago
ரணில் -பஷில் சந்திப்பில் இணக்கமில்லை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாட்டின்றி முடிவடைந்ததாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்ஷ நாளை (28) சந்திக்கவுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!