ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிப்பு: வரவேற்கும் அமெரிக்கா

#SriLanka #Election #America
Mayoorikka
11 months ago
ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிப்பு: வரவேற்கும் அமெரிக்கா

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

 அதன்படி இலங்கைப் பிரஜைகளுக்கு அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அதிகாரம் அளிக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 இலங்கையின் ஜனநாயகத்திற்கான நீண்டகால உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் செப்டம்பர் 21 ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் இலங்கை குடிமக்களை தீர்மானிக்க அதிகாரம் அளிக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!