தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட வைத்தியர் அர்ச்சுனா
#Police
#doctor
#Lanka4
#Tamil Food
#lanka4news
#Chavakachcheri
Prasu
1 year ago

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அதியட்சகராக நியமிக்கப்பட்டிருந்த Dr.அர்ச்சுனாவிற்கு எதிராகா முன்வைக்கப்பட்ட பிரதான பாரிய குற்றச்சாட்டு அதனை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
"நான் வைத்தியசாலை உணவை சாப்பிட்டது உண்மைதான். நோயாளர் சாப்பாடு அரியண்ட சாப்பாடு என்று வைத்தியர் யாரும் சாப்பிடுவதில்லை.நான் சாப்பாட்டுக்கு வழி இல்லாம அந்த சாப்பாட்ட சாப்பிடிறேல்ல.
சட்டப்படி நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை வைத்தியர்கள் சுவைத்துப் பார்க்க வேண்டும். நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவை தான் நானும் உண்கிறேன் என்ற பயத்தில் நல்ல சாப்பாடு சமைக்கப்பட்டது.
நோயாளிகளிற்கும் நல்ல சாப்பாடு கிடைத்தது. அப்படித்தான் நடந்தது. என்று அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளார்.



