450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் இந்தியா!

#India #SriLanka #Disaster #ADDA #Help #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் இந்தியா!

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுகட்டமைப்புக்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர்  உதவி வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. 

 இந்திய வெளியுறவு அமைச்சர்  எஸ். ஜெய்சங்கர் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!