தன்பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கும் போலந்து ஜனாதிபதி

#President #baby #couple #Poland #SameSex #Adopt
Prasu
1 year ago
தன்பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கும் போலந்து ஜனாதிபதி

போலந்து நாட்டில் தன்பாலின ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளவும், தன்பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

தன் பாலின மக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான மசோதா குறித்து பாராளுமன்றம் பரிசீலனை செய்து வருகிறது.

அதேபோல் தன்பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

 இந்த நிலையில் தன்பாலிய ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான சட்டத்தை கொண்டு வர வீட்டோ பவரை பயன்படுத்துவீர்களா? என போலாந்து அதிபர் அன்ட்ஸெஜ் டுடாவிடம் கேட்கப்பட்டது.

 அதற்கு அன்ட்ஸெஜ் டுடா "யாரிடமும் மறைப்பதற்கு இதில் ரகசியம் ஏதும் இல்லை. நான் தன்பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான முடிவுக்கு எதிரானவன் அல்ல. இது குழந்தைகள் பாதுகாப்பது தொடர்பான விசயம்" என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!