திடீரென கோவிலில் மடிப்பிச்சை எடுத்த நடிகை நளினி

#Temple #Actress #TamilCinema #Religion
Prasu
4 hours ago
திடீரென கோவிலில் மடிப்பிச்சை எடுத்த நடிகை நளினி

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான நளினி, சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் மடிப்பிச்சை எடுத்து காணிக்கை செலுத்தினார்.

என்னுடைய இஷ்ட தெய்வம், என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வம், என்னுடைய உயிராக இருக்கும் தெய்வம் திருவேற்காடு ஸ்ரீ காருமாரியம்மன் எனது கனவில் வந்து எனக்கு என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்டது.

என்ன செய்வது என்று தெரியாமல் மடிப்பிச்சை ஏந்தி, என்னால் முடிந்த காணிக்கையை தருகிறேன் அம்மா என்று தெரிவித்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752914954.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!