UNEPயின் நிர்வாக இயக்குனர் மற்றும் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

#Parliament #Meeting #Member #Norway #SenthilThondaman
Prasu
1 year ago
UNEPயின் நிர்வாக இயக்குனர் மற்றும் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

UNEPயின் 6 வது நிர்வாக இயக்குனர் கௌரவ எரிக் சொல்ஹெய்ம் மற்றும் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினரான கௌரவ ஹிமன்ஷு குலாட்டி ஆகியோர் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களை திருகோணமலையிலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தனர். 

இச்சந்திப்பின்போது உலகளாவிய காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், உலகளாவிய அதிக முதலீடுகளை கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தவும் அவர்கள் உறுதியளித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!