உக்ரைனை தனது தாய் நிலமாக அறிவித்த ரஷ்யா! மேற்குலக நாடுகளுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
உக்ரேன் தமது தாய்நிலம் என ரஷ்யா மேற்குலக நாடுகளுக்கு தெரிவித்துள்ளது.
"எங்கள் தாய்நாடு விற்பனைக்கு இல்லை என ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார்.
உறைந்த ரஷ்ய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டால் "கடுமையான" பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா மேற்கு நாடுகளை அச்சுறுத்தியுள்ளது.
முடக்கப்பட்ட சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கு ஈடாக உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஷ்யா ஒருபோதும் விட்டுக்கொடுக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.