ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி ஹம்சா யூசப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#Scotland
Dhushanthini K
1 year ago

ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி பதவியை ஹம்சா யூசப் ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொறுப்பேற்ற அவர், கடந்த வியாழக்கிழமை ஸ்காட்டிஷ் பசுமைக் கட்சியுடனான தனது அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆச்சரியமான அறிவிப்பை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்தே அவருடைய இராஜினாமா அறிவிப்பு வந்துள்ளது.
இதேவேளை புதிய பிரதமர் ஒருவர் பதவியேற்கும் வரையில் பதவியில் நீடிப்பேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.



