ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவாதம் இன்றும் தொடர்கிறது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தின் மூன்றாவது நாளாக இன்று (26.04) பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர்கள் இன்று COP குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியம் என்பன நேற்று குழு முன்னிலையில் அழைக்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



