அதிக கொள்ளளவு கொண்ட பேருந்துகளை இயக்க திட்டமிடும் இலங்கை தனியார் பேருந்துகள் சங்கம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்ற பயணிகளின் வசதிக்காக இன்று (17.04) அதிக கொள்ளளவு கொண்ட பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 9,000 பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இதேவேளை சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.