3 கோடிகள் பெறுமதியான புத்தாண்டு உதவிகள்: TCT தியாகி ஐயா அடுத்த அதிரடி
#SriLanka
#Jaffna
#Thiyagendran Vamadeva
Mayoorikka
1 year ago

TCT யின் முதலாளியும் தியாகி அறக்கட்டளையின் நிறுவனருமாகிய வாமேந்திரன் தியாகி அவர்கள் புது வருடப்பிறப்பினை முன்னிட்டு மூன்று கோடி பெறுமதியிலான பொருட்களினை வறிய மக்களுக்கு வழங்கவுள்ளார்.
புதுவருடப்பிறப்பான 14 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலையில் இருந்து குறித்த பொருட்கள் வறிய மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள TCT வளாகத்திலேயே மூன்று கோடி பெறுமதி மிக்க பொருட்கள் வழங்கப்படவுள்ளது.



