மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு ஐந்து வருட சிறைதண்டனை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#Myanmar
Dhushanthini K
1 year ago

மியன்மாரின் காவலில் உள்ள மீன்பிடி படகுகளின் தலைவர்களுக்கு மியன்மார் நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 மீனவர்களுக்கும் தலா 03 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பொதுமன்னிப்பின் கீழ் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



