மறு அறிவித்தல் வரை தொலைக்காணொளி ஊடாக நடைபெறவுள்ள கல்வி செயற்பாடுகள்!

#SriLanka #Lanka4 #education #University #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
மறு அறிவித்தல் வரை தொலைக்காணொளி ஊடாக நடைபெறவுள்ள கல்வி செயற்பாடுகள்!

தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் மறுஅறிவித்தல் வரை தொலைக்காணொளி ஊடாக நடத்தப்படும் என தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்துள்ளார்.

மழையுடனான காலநிலையினால் குறித்த பல்கலைக்கழகம் பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

images/content-image/1705739531.jpg

இதன்படி, குறித்த பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவிருந்தது.

இதுதொடர்பில், இன்று இடம்பெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது கல்வி நடவடிக்கைகளை தொலைக்காணொளி மூலம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!