பெருமளவான போதைப்பொருட்களுடன் இரு கப்பல்கள் கைப்பற்றபபட்டுள்ளதாக தகவல்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Ship
Thamilini
1 year ago
பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அந்த கப்பலில் தேடுதல் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த கப்பல்கள் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.