எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - பிரித்தானிய உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ள மனு!
#SriLanka
#Lanka4
#fire
#Ship
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
கப்பலை வைத்திருக்கும் நிறுவனத்திடம் இருந்து பெறக்கூடிய இழப்பீட்டுத் தொகையை 19.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களாக நீதிமன்றம் முன்னர் மட்டுப்படுத்தியிருந்து.

இந்நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் குறித்த ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.