தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் மற்மொரு கலந்துரையாடல்!

#SriLanka #Election #Lanka4 #Election Commission #lanka4Media #lanka4.com
PriyaRam
1 year ago
தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் மற்மொரு கலந்துரையாடல்!

தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பாக தற்போதுள்ள தடைகள் குறித்து மேலும் கருத்துப் பரிமாற்றம் நடைபெறும் என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் 50க்கும் மேற்பட்ட முன்மொழிவுகள் மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளால் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!