ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகே பதற்றம் - கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!
#SriLanka
#Protest
#Lanka4
#University
#TearGas
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகே பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்த பேராட்டத்தினைக் கலைக்கும் விதமாக பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.