காற்றின் தரம் குறித்து வடக்கு மற்றும் கொழும்புக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #Colombo #Jaffna #NorthernProvince #Lanka4 #air
Mayoorikka
1 year ago
காற்றின் தரம் குறித்து வடக்கு மற்றும் கொழும்புக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.

 பத்தரமுல்லை மற்றும் கொழும்பு கோட்டை பகுதிகளில் காற்று மாசு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!