கிளிநொச்சியில், விரிவுரையாளர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!
#SriLanka
#Kilinochchi
#Event
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கை தேசிய கல்வி(NIE) நிர்வாகத்தினால் கிளிநொச்சி பிராந்திய நிலையத்தில் 2017/2020 ஆம் கல்வி ஆண்டுகளில் கற்று 96 ஆசிரியமானவர்கள் பட்டதாரிகளாகி உள்ளனர்.
இவர்களுக்கு எதிர்வரும் 31/01/2024 அன்று பண்டாரநாயக்க தேசிய மகாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், கிளிநொச்சி A-9 சாலையில் அமைந்துள்ள விடுதியில், விரிவுரையாளர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று (14.01) இடம்பெற்றுள்ளது.

