கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்ய கோரி CIDயில் முறைப்பாடு

#SriLanka #Arrest #Health #government #Minister #lanka4Media #lanka4.com #KehaliyaRambukwella
Prasu
1 year ago
கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்ய கோரி CIDயில் முறைப்பாடு

ஹீயூமன் இம்யூனோகுளோபுலின் மோசடி தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ளது.

0 இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, இந்த சம்பவத்தின் மூளையாக முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவே செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!