மருத்துவ சேவைகளின் 27 தொழிற்சங்கங்கள் இணைந்து மீண்டும் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்

#SriLanka #Health #Protest #Hospital #strike #Lanka4
Mayoorikka
1 year ago
மருத்துவ சேவைகளின் 27 தொழிற்சங்கங்கள் இணைந்து மீண்டும் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்

திங்கட்கிழமை நாடு தழுவிய அளவில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதார பணியாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மருத்துவ சேவைகளின் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது.

 இந்த வேலை நிறுத்தத்தில் 27 தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!