அதிகரிக்கிறது புடவைகளின் விலை!

#SriLanka #Lanka4 #Tax #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
அதிகரிக்கிறது புடவைகளின் விலை!

வட் வரி திருத்தத்தால், சந்தையில் புடவைகளின் விலையும் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே சேலைகளுக்கு 15 வீத VAT விதிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது 3 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய வட் திருத்தத்தின் மூலம் 2,500 ரூபாய் புடவைக்கு 450 ரூபாயும், 6,990 புடவைக்கு 1,260 ரூபாயும், 12,499 ரூபாய் புடவைக்கு 2,250 ரூபாய் என வட் வரி விதிக்கப்படும்.

 இருப்பினும் ,வட் வரி அதிகரிப்பின் மூலம் 2499 ரூபா புடவைக்கு 75 ரூபாவினால் மட்டுமே VAT அதிகரித்துள்ளது என ஜனாதிபதி அலுவலக அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. எரந்த குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!