இன்றைய (28.12.2023) முக்கிய செய்திகளின் தொகுப்பு!

#SriLanka #Sri Lanka President #Lanka4 #Tamilnews #news
Mayoorikka
1 year ago
இன்றைய (28.12.2023) முக்கிய செய்திகளின் தொகுப்பு!

இன்றைய தினம் நடிகரும் அரசியல்வாதியுமான கப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்திருந்தமை மக்கள் மனதில் பெரும் துன்பமாய் அமைந்துள்ளது.

 அத்தோடு இலங்கையின் முக்கிய செய்திகளாக தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு அரசியல் அறிவு உள்ள நபர் ஒருவரே பொருத்தமான ஒன்றாக அமையும் என  பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று தெரிவித்திருந்தார்.

 இன்றைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மீன்பிடி விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டபோது கருத்து தெரிவித்த கடற்தொழில் அமைச்சர் கஜேந்திரன் எம்பிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இதுபோன்ற முக்கிய செய்திகளை தெரிந்துகொள்ள கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எதிரொலித்த உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம்

தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு அரசியல் அறிவு உள்ள நபரே பொருத்தம்! யாழில் சாணக்கியன்

 வட்டுக்கோட்டை - அத்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் கொட்டப்பட்டுள்ள பொருட்களால் டெங்கு பரவும் அபாயம்!

 யாழில் சடுதியாக அதிகரித்துள்ள டெங்கு மரணங்கள்!

 மீன்பிடி விவகாரத்தினால் சூடு பிடித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

images/content-image/2023/1703780437.jpg

 மீண்டும் முகக்கவசம் - சுாதார அமைச்சரின் அறிவிப்பு!

ரணில் விக்ரமசிங்க வழங்கி வைத்த புதிய நியமனங்கள்!

இணைய மோசடியில் சிக்கி 20 இலட்சம் ரூபாவை இழந்த நபர்கள்! யாழில் சம்பவம்

பாலியாற்று குடிநீர்த் திட்டம் தொடர்பில் அமைச்சருக்கு பறந்த அவசர கடிதம்!

 பாமர மக்களுக்கு விளம்பரமற்ற உதவிகளைப் புரிந்தவர் கப்டன் விஜயகாந்த் - கிழக்கு ஆளுநர் இரங்கல்!

 பிரபல போதைப்பொருள் வர்த்தகரின் 55 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்

 தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு பேராண்மையைக் கொடுத்தது கடல்சார் பாரம்பரியமே!

 மாவீரர் தின ஏற்பாடு - கைது செய்யப்பட்ட மக்கள் முன்னணியின் அமைப்பாளர் மற்றும் மனைவிக்கு நீதிமன்றின் உத்தரவு!

 தமிழ்நாடு தொடக்கம் ஈழ அரசியல்வரை தனக்கென தனிமுத்திரை பதித்தவர் விஜயகாந்த்!

  யாழ்.நகரில் ஏற்பட்ட பதற்றம் - பற்றியெரிந்த கடைகள்!

 பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு ஆதரவு வழங்குவதா? மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்! பேராசிரியர் கருத்து

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

சம்பந்தனை சந்தித்த நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர்! தீர்வு குறித்து கலந்துரையாடல்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!