நிறுத்தப்படவுள்ளது இறக்குமதி!

#SriLanka #Egg #Import
PriyaRam
2 years ago
நிறுத்தப்படவுள்ளது இறக்குமதி!

இந்த வருடத்தோடு முட்டை இறக்குமதி நிறுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

images/content-image/2023/11/1701492954.jpg

கைத்தொழில் , வர்த்தகம், மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய அமைச்சுகளின் வரவு செலவுத் தலைப்புகள் நேற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டக் குழுவின் போது விவாதிக்கப்பட்டதுடன் கல்வி அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்டம் இன்று விவாதிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!