இன்று முதல் இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம்

#SriLanka #prices #government #Fuel #company #sri lanka tamil news #Ministry
Prasu
2 years ago
இன்று முதல் இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்த தீர்மானித்துள்ளது.

இதன்படி, லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் (ரூ. 356) ஒரு லீற்றர் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. மற்றும் அதன் புதிய சில்லறை விலை ரூ. 346 ஆகும்.

 ங்கா பெற்றோல் 95 ஒக்டேன் ஒரு லீற்றர் மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றும் அதன் புதிய சில்லறை விலை ரூ. 426 ஆகும்.

லங்கா ஆட்டோ டீசல் ஒரு லீற்றர் 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. மற்றும் அதன் புதிய சில்லறை விலை ரூ. 329 ஆகும்.

லங்கா சுப்பர் டீசல் ஒரு லீற்றர் மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றும் அதன் புதிய சில்லறை விலை ரூ. 434.

 மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் இரண்டு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. மற்றும் அதன் புதிய சில்லறை விலை ரூ. 247 ஆகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!