யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராக சுசில் பிரேமஜயந்த!

#SriLanka #Susil Premajayantha
PriyaRam
2 years ago
யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராக சுசில் பிரேமஜயந்த!

யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸின் பெரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்ற பணிப்பாளர் சபை உறுப்பினருக்கான வாக்கெடுப்பில் 188 நாடுகள் வாக்களித்துள்ளன.

images/content-image/2023/11/1700134772.jpg

அவற்றில் 144 நாடுகளின் வாக்குகளை அவர் பெற்றுள்ளார். இதன்படி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இருந்து 76 சதவீத வாக்குகளைப் பெற்று யுனெஸ்கோ பணிப்பாளர் சபைக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவாகியுள்ளார்.

அவர் அடுத்த வருடம் முதல் 2027ஆம் ஆண்டு வரை பணிப்பாளர் சபையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!