யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கி பாரிய முற்றுகைப் போராட்டம்!
#SriLanka
#Jaffna
#Protest
#Fisherman
PriyaRam
2 years ago
யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் இன்று பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
”இந்திய இழுவைமடிப் படகுகளைக் கட்டுப்படுத்த கோரியே யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.