வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது ஊழல் ஒழிப்பு சட்டம்!
#SriLanka
#Parliament
#corruption
PriyaRam
2 years ago
ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் வாக்கெடுப்பு இல்லாமல் ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.