கைப்பற்றும் போதைப் பொருட்களை ஏன் எரிப்பதில்லை? முன்னாள் ஜனாதிபதி கேள்வி
#SriLanka
#Police
#Parliament
#Maithripala Sirisena
#drugs
Mayoorikka
2 years ago
பெருமளவான போதைப்பொருட்களை கைபற்றுவதாகவும் ஆனால் அந்த போதைப்பொருட்களை என்ன ஆனது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் இன்று (08) தெரிவித்தார்.
கடந்த நான்கு வருடங்களில் பிடிக்கப்பட்ட போதைப்பொருட்களுக்கு என்ன செய்யப்பட்டது என வினவிய முன்னாள் ஜனாதிபதி, ஏன் அவர் எரிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.
வனாத்தவில்லுவில் போதைப்பொருள் எரியூட்டும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளதாகவும், தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக மாதிரிகளை எடுத்து வைத்து விட்டு தினமும் பிடிபடும் போதைப்பொருட்களை எரிக்க முடியும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.