காசாவிற்கான மனிதாபிமான உதவியை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!
#SriLanka
#Israel
#War
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Hamas
#Gaza
Dhushanthini K
1 year ago

ஐரோப்பிய ஒன்றியம் காசாவுக்கான மனிதாபிமான உதவியை 25 மில்லியன் யூரோக்கள் அதிகரிக்கும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் திங்களன்று தெரிவித்தார்.
"இவ்வாறு செய்வதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிக்காக மொத்தம் 100 மில்லியன் யூரோக்களை செலவிடும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காக உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



