யாழ்.தனியார் விடுதி ஒன்றிலிருந்து சடலம் மீட்பு!

#SriLanka #Jaffna #Death #Police #Hospital
PriyaRam
2 years ago
யாழ்.தனியார் விடுதி ஒன்றிலிருந்து சடலம் மீட்பு!

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையைச் சேர்ந்த லால் பெரேரா வயது 61 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

அவர் கடந்த 3 நாட்களாக குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது

இந்நிலையில் அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!