யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் - சந்தேகம் வெளியிட்டுள்ள சமூக ஆர்வலர்கள்!

#SriLanka #NorthernProvince #China #Ambassador
PriyaRam
2 years ago
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் - சந்தேகம் வெளியிட்டுள்ள சமூக ஆர்வலர்கள்!

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் பார்வையிட்டனர்.

இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்பில் ஈடுபட்டனர்.

images/content-image/2023/10/1699249252.jpg

யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இன்றைய தினம் சீனதூதுவர் பார்வையிட்டமை பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!