லாஃப்ஸ் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
லாஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், இம்மாதம் இருக்கும் விலைக்கே எரிவாயுவை விற்பனை செய்ய லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் தீர்மானித்ததாக நிறுவனத்தின் குழு நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்தார்.
இதன்படி, இம்மாதத்தில் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு இருக்காது எனவும், முன்பு இருந்த விலையிலேயே Laughs எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.