நாட்டில் 70 ஆயிரம் டெங்கு தொற்றாளர்கள் பதிவு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டில் 70 ஆயிரம் டெங்கு தொற்றாளர்கள் பதிவு!

இலங்கையில் இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 70,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. 

இதன்படி இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை 68,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.  அவர்களில் பெரும்பாலோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் கீழ் கொழும்பு மாவட்டத்தில் 14,475 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மத்திய மாகாணத்தில் 7,878 பேரும், வடமேற்கு மாகாணத்தில் 5,671 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,651 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!