இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி!

செப்டம்பர் 2022 உடன் ஒப்பிடுகையில், 2023 செப்டம்பரில் இலங்கையின் சரக்கு ஏற்றுமதி 11.88% குறைந்து 951.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. 

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, இந்த விடயம் வெளியாகியுள்ளது. 

மேலும், ஆகஸ்ட் 2023 இல் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 14.94% குறைவாகும்.   குறிப்பாக ஆடைகள், ஜவுளி, மற்றும் ரப்பர் தொடர்பான பொருட்கள், தேங்காய் மற்றும் தேங்காய் தொடர்பான பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!